அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ அரசு/நிதியுதவி /ஆதிதிராவிடர் நல/வனத்துறை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு,
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்திட்டம் (IFHRMS) நடைமுறைப்படுத்துதல் – பட்டியல்கள் (IFHRMS) முறையில் கருவூலத்தில் சமர்ப்பித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விவரங்களை உடனடியாக இன்றே உள்ளீடு செய்யும்படி அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO ENTER THE DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்