ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்திட்டம் – நடைமுறைபடுத்துதல்- உரிய விவரங்களை இணை வழியில் பதிவேற்றம் செய்திட கோருதல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்திட்டம் – நடைமுறைபடுத்துதல்- உரிய விவரங்களை இணை வழியில் பதிவேற்றம் செய்திட கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியலை பதிவிறக்கம் செய்து பட்டியலில் உள்ள பள்ளி இதுநாள் வரை DATA VALIDATIONசெய்யாமல் உள்ளனர். எனவே, சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE PENDING LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.