ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள்/ நிதியுதவி நடுநிலைப்பள்ளிகள்/ அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகள்- 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தமிழ் சரளமாக வாசிக்க மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள்

அனைத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள்/ நிதியுதவி நடுநிலைப்பள்ளிகள்/ அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள்/ நிதியுதவி நடுநிலைப்பள்ளிகள்/ அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகள்- 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தமிழ் சரளமாக வாசிக்க மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்படும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORMS 1 TO 5

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.