ஊரகத்திறனாய்வுத்தேர்வில்தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகைக்கான காசோலையை பெற்றுச்செல்லாத பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக முதன்மைக்கல்வி அலுவலக ‘சி2’பிரிவில் பெற்றுச்செல்ல தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,

2014-15, 2015-16, 2016-17 மற்றும் 2017-18ஆம் கல்வியாண்டுகளுக்கான ஊரகத்திறனாய்வுத்தேர்வில்தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகைக்கான காசோலையை பெற்றுச்செல்லாத பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பில் உள்ள பற்றொப்ப இரசீதினை மூன்று நகல்கள் அளித்து உடனடியாக முதன்மைக்கல்வி அலுவலக ‘சி2’பிரிவில் பெற்றுச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE ACKNOWLEDGEMENT FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்