ஊதியக் கொடுப்பானை – மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்குரிய ஆசிரியரின்றி உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அனுமதித்து ஆணையிடப்பட்டது சம்பளம் வழங்க ஊதிய கொடுப்பானை (Pay Authorization ) வழங்குதல் – தொடர்பாக

//ஒப்பம்//

//க.முனுசாமி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

அனைத்து தலைமைஆசிரியர்கள்

அரசு / நகரவை /

உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.