உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது-