அனைத்துவகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
உலக சிக்கன நாள் விழா-30.10.2018 அன்று கொண்டாடுதல் – பள்ளி மாணவ/ மாணவியர்களிடையே போட்டிகள் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.