உயர்கல்விக்கான போட்டித்தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகள் பயிற்சி அளிக்கும் பொருட்டு  -நாளை(03.12.2022 ) அன்று நடைபெறும் பயிற்சிக்கு -மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி -உடற்கல்வி கல்வி ஆசிரியர்கள் -பயிற்சி மையத்திற்கு அனுப்பக் கோருதல் -சார்பு

வேலூர் மாவட்டம்-மேல்நிலைக்கல்வி -2022-2023 ஆம் கல்வியாண்டு உயர்கல்விக்கான போட்டித்தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகள் –அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை கல்வி பயிலும் விருப்பமுள்ள மாணவ /மாணவியருக்கு  பயிற்சி அளிக்கும் பொருட்டு நாளை(03.12.2022 ) அன்று நடைபெறும் பயிற்சிக்கு ,மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி இணைப்பில் காணும் உடற்கல்வி கல்வி ஆசிரியர்கள் சார்ந்த பயிற்சி மையதிற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

ஒப்பம்

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்,வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) தகவலின் பொருட்டு