உத்தேச காலிப்பணியிட மதிப்பீட்டிற்காக மற்றும் 31.05.2018ல் ஓய்வு பெறுவதால் ஏற்படக்கூடிய உடற்கல்வி ஆசிரியர்/ தையல்/ இசை/ஓவிய ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் மற்றும் தமிழ் ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் கோருதல்

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

 

உத்தேச காலிப்பணியிட மதிப்பீட்டிற்காக மற்றும் 31.05.2018ல் ஓவ்வு பெறுவதால் ஏற்படக்கூடிய உடற்கல்வி ஆசிரியர்/ தையல்/ இசை/ஓவிய ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் மற்றும் தமிழ் ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் இணைப்பில் கண்ட படிவங்களில்  பூர்த்தி செய்து  velloreceo@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு , 12.02.2018க்குள் ‘ஆ4’ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORMS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.