உதவியாளர் பணியிலிருந்து இருக்கைப்பணி கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு வழங்குதல் – 15.03.2020 நிலவரப்படி உத்தேச தேர்ந்தோர்பெயர் பட்டியல்

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

உதவியாளர் பணியிலிருந்து இருக்கைப்பணி கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு வழங்குதல் – 15.03.2020 நிலவரப்படி உத்தேச தேர்ந்தோர்பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது – தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் இணைப்பில் உள்ளவாறு அனுப்பப்படுகிறது. இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

final Asst to Desk Seniority 15.03.2020 final

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்