உதவியாளராகப் பதவி உயர்வு/ பணி மாறுதல் வழங்குவது – 15.03.2019 நிலவரப்படி தகுதிபெற்றவர்கள்-தற்காலிக தேர்ந்தோர் பெயர் பட்டியல்

அனைத்து அரசு/நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

உதவியாளராகப் பதவி உயர்வு/ பணி மாறுதல் வழங்குவது – 15.03.2019 நிலவரப்படி தகுதிபெற்றவர்கள்-தற்காலிக தேர்ந்தோர் பெயர் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது அதனை சார்ந்த தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் சார்ந்த பணியாளர்களுக்கு தெரிவித்து சரிபாக்கும்படியும் மேலும் இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE SENIORITY LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்