அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
உடற்கல்வி – 2021-22ஆம் கல்வியாண்டு – 6 முதல் 9ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவ / மாணவிகளுக்கு உடற்கல்விக்கான பாடத்திட்டத்தின்படி விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி வகுப்புகளை நடத்திட தெரிவித்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்