அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
உடற்கல்வி 2019-20ஆம் கல்வியாண்டில் SGFI மாநில அளவிலான தெரிவுபோட்டியில் கலந்துகொள்ளும் மாணவ/மாணவிகள் கொண்டவரவேண்டிய ஆவணங்கள், தங்கும் இடம் தகவல் தெரிவித்தல் சார்பான இணைப்பில் உள்ள கடிதத்தினை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE LETTER
CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT
CLICK HERE TO DOWNLOAD THE SGFI REVISED STATE DATE AND VENUE
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.