உடற்கல்வி –வேலூர் மாவட்டத்தில் அரசு/ அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் (ஒவியம், இசை, தையல், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள்) இன வாரியான விவரங்கள் (Castewise Paticulars) கோரியது – சார்பு

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்

அரசு/ அரசு நிதியுதவி  பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் ( ஒவியம், இசை, தையல், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள்) இன வாரியான (Castewise Paticulars) விவரங்கள் மற்றும் 31.10.2023 நிலவரப்படி காலி பணியிட விவரங்கள் 02.11.2023 மாலை 4.00 மணிக்குள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள  ( Google Sheet Link ) இல் பதிவேற்றம் செய்யவும் கையொப்பமிட்ட  படிவத்தினை 03.11.2023 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுலவக ஆ2 பிரிவில் சமர்பிக்க பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

https://docs.google.com/spreadsheets/d/1JNsGZaXJl-QxezA6_jyPO5z3QDOW0erGkNjEYvbDMPQ/edit?usp=sharing