உடற்கல்வி ஆசிரியர்கள், கலையாசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் (வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்) மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-2 மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு 19.11.2019 முதல் நடைபெறுதல்

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

உடற்கல்வி ஆசிரியர்கள், கலையாசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் (வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்) மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-2 மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு  கீழ்கண்ட அட்டவணைப்படி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

இடம் : காட்பாடி, காந்திநகர், SSA கூட்ட அரங்கம்

வ.எண். கலந்தாய்வு  நடைபெறும் நாள் பணியிடங்கள்
1 19.11.2019 செவ்வாய் கிழமை தையல் மற்றும் கலையாசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்)
2 20.11.2019

புதன் கிழமை

உடற்கல்வி ஆசிரியர் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்)
3 21.11.2019

வியாழக்கிழமை

இடைநிலை ஆசிரியர், மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்)
4 22.11.2019

வெள்ளிக்கிழமை

தையல் ஆசிரியர் மற்றும் கலையாசிரியர்கள் பணி நியமன கலந்தாய்வு (TRB –மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள்)

 

சார்ந்த ஆசிரியர்களை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் உரிய நேரத்தில் விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.