சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,
வேலூர் மாவட்டம்.
வேலூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் கலைத்திருவிழாவை முன்னிட்டு கலைத்திருவிழா நடைபெறும் மையங்களில் போட்டியில் பங்கேற்க வரும் மாணவர்களை ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொள்வதற்கு இத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்களை இன்று மாலை பணிவிடுப்பு செய்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மையத்தில் சென்று பணியாற்ற சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்விஅலுவலர், வேலூர்.