இலவசக் கட்டாயக் கல்வி திட்டம் – 2024-2025 ஆம் ஆண்டிற்குரிய மாணவர் சேர்க்கை- கண்காணிப்பு பணி மேற்கொள்வதற்கு இணைப்பில் காணும் சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர், வட்டாரக் கல்வி அலுவலர், கண்காணிப்பாளர் வட்டார வள மைய பயிற்றுநர்கள் இன்று 28.10.2024 பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறும் Google Meet –ல் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.