இரண்டாம் கட்ட Hi-Tech Lab ICT திறன் வளர் பயிற்சி முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 23.08.2021 முதல் 27.08.2021 வரை நடைபெறுதல்

இரண்டாம் கட்ட Hi-Tech Lab ICT திறன் வளர் பயிற்சி முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 23.08.2021 முதல் 27.08.2021 வரை நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள திட்ட இயக்குநர் அவர்களின் கடிதத்தில் அட்டவணை மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. சார்ந்த தலைமையாசியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS FROM SPC

முதன்மைக்கல்வி அலுவலர்/ மாவட்ட திட்ட அலுவலர், வேலூர்