இன்றைய நிலவரப்படி 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர் எண்ணிக்கை விவரம் கோரப்பட்டது – தகவல் அனுப்பாத பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக அனுப்பக்கோருதல்

அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து இன்றைய நிலவரப்படி 6 முதல் 10 வரை பயிலும் மாணவர் எண்ணிக்கையினை உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து தலைமையாசிரியர்/ முதல்வர் கையொப்பத்துடன் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (உயர்நிலை)  அவர்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர் விவரம் சார்ந்த படிவத்தினை www.edwizevellore.com இணைய தளத்தில் DATA-ஐ click செய்து தங்கள் பள்ளி ID மற்றும் password பயன்படுத்தி login செய்து file list-ல் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து மீண்டும் upload செய்து அனுப்பவும். மேலும், ஒரு நகலை தலைமையாசிரியர்/ முதல்வர் கையொப்பத்துடன் இவ்வலுவலகத்தில் நேர்முக உதவியாளர் (உயர்நிலை)  அவர்களிடம் ஒப்படைக்கும்படி தெரிவிக்கப்பட்டது. ஆனால், சில பள்ளி தலைமையாசிரியர்கள் இன்னும் விவரங்களை அனுப்பாமல் உள்ளனர்.(பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

எனவே, இதுவரை அனுப்பாத பள்ளிகள் உடனடியாக  அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS FOR 6 TO 10

CLICK HERE TO DOWNLOAD THE FORM FOR 6 TO 10 (FILL IT AND HANDOVER to PA (HIGH SCHOOL)

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS

மேலும், விவரங்களுக்கு 9443623326 எண்ணினை தொடர்புகொள்ளவும்

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.