அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்,
இந்திய அரசு குடியரசு தினம் 2023-ல் பத்ம விருதுகள் அறிவிக்கப்படவிருப்பது . பரிந்துரைகள் அனுப்பக் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.