இதுவரை +1 விலையில்லா மடிக்கணினி INDENT வழங்காத பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து அரசு/நகரவை/வனத்துறை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

இதுவரை +1 விலையில்லா மடிக்கணினி INDENT வழங்காத பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Pending schools (இணைப்பில் உள்ளது)

CLICK HERE TO DOWNLOAD THE +1 STUDENTS PENDING LIST

CLICK HERE TO DOWNLOAD THE FORM-1

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.