இணைய வழி மூலமாக இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க செய்யும்படி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

இணைய வழி மூலமாக இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க செய்யும்படி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து இதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி போட்டிகளில் பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.