இணைப்பில் காணும் நபர்கள் தங்கள் பள்ளிகளில் பகுதிநேரத்தில் பணிபுரிந்திருந்தால் உடன் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அ1 பிரிவு எழுத்தரை தொடர்பு கொள்ள கோருதல்

அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

கீழ்க்குறிப்பிட்டுள்ள நபர்கள் வேலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் பகுதிநேரத்தில் துப்புரவாளர் மற்றும் பெருக்குபவராக தற்போது பணிபுரிந்து வந்தாலோ  அல்லது பணிபுரிந்து ஓய்வு பெற்றிருந்தாலோ நாளை (07-02-2021) காலை 11.00 மணிக்குள் கீழ்க்குறிப்பிட்டுள்ள அலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திரு. ச. சுரேந்தர் பாபு, உதவியாளர் = 9442273554

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அரசு / நகரவை உயர் மற்றும் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.