இடைநிலை மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு செட்பம்ர் / அக்டோபர் 2018 துணைத் தேர்வுகள் எழுத தேர்வுகூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்தல்

இடைநிலை மற்றும் மேல்நிலை  இரண்டாமாண்டு செட்பம்ர் / அக்டோபர் 2018 துணைத் தேர்வுகள் எழுத தேர்வுகூட நுழைவுச் சீட்டு  பதிவிறக்கம் செய்தல்

இடைநிலை / மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு செப்டம்பர் / அக்டோபர் 2018க்கான  தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் குறித்த அறிவுரைகள் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்டுள்ள கடிதங்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  அறிவுரைகளின் படி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE DGE LETTERS

Hall Ticket Download(1)

Hallticket Download CEO & DEO(1)

 

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்கள்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் – தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.