சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டிலில் உள்ளபடி),
இடைநிலை பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை குறைத்து பள்ளி வருகை பதிவை உயர்த்துதல் (IMPART) செயல்திட்டம் – பள்ளி அளவில் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான கூட்டம் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்