அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
ஆன்லைன் இன்ஜினியரிங் அட்மிஷன் தொடர்பாக அனைத்து பள்ளிகளில் +2 முடித்த மாணவர்களுக்கு TNEA ஆன்லைன் கவுன்சிலிங் மற்றும் அட்மிஷன் விவரங்களை தெளிவாக தெரிந்துகெள்ள 23.06.2019 அன்று நடைபெறுவதால் மாணவ/மாணவியர்கள் கலந்துகொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE VENUE AND DATE DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.