தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள், அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையால் வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை – தகுதியான மாணவர்களது வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் விவரங்களை EMIS இணைய தளத்தில் பதிவு செய்தல் தொடர்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்