ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு பிரிமெட்ரிக் மற்றும்  போஸ்ட்  மெட்ரிக் (IX – XII) மற்றும் சுகாதார தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம்  – வங்கி கணக்கு விவரம்  கோருதல்  – சார்பு.

இணைப்பு – பள்ளிகளின் விவரம்

(ஓம்/க.முனுசாமி)

                                                                              முதன்மைக் கல்வி அலுவலர்,

                                                                                              வேலூர்.

பெறுநர்.

அரசு/ அரசு உதவிபெறும்  உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.

நகல்  –  வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்    

             அவர்களுக்கு  தகவலுக்காக கனிவுடன்  அனுப்பலாகிறது.