ஆதிதிராவிடர் நலம் 2021 – 2022 – கல்வி உதவித்தொகை 1.-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் சுகாதார மற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவி தொகை (unclean Occupation) மாணாக்கர்களின் வங்கி கணக்கில் மின்னனு முறையில் சலுத்துவது எனவே மாணவர்களின் விவரம் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 10.10.2021 க்குள் தனி நபர் மூலம் நேரில் சென்று ஒப்படைக்க தெரிவித்தல்

அனைத்து வகை அரசு மற்றும் நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

ஆதிதிராவிடர் நலம் 2021 – 2022 – கல்வி உதவித்தொகை 1.-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் சுகாதார மற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவி தொகை (unclean Occupation) மாணாக்கர்களின் வங்கி கணக்கில் மின்னனு முறையில் சலுத்துவது எனவே மாணவர்களின் விவரம் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 10.10.2021 க்குள் தனி நபர் மூலம் நேரில் சென்று ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை அரசு மற்றும் நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE LETTER AND FORMS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்