சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),
ஆதிதிராவிடர் நலம் -2021-2022ஆம் கல்வியாண்டு ப்ரிமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் -கல்வி உதவித்தொகை – இணையதளத்தில் நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்களையும் பதிவேற்றம் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி உடனடியாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்