அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
ஆதிதிராவிடர் நலம் – 2018 – 2019 கல்வி உதவித்தொகை – 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் சுகாதாரமற்ற தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை (Unclean Occupation) நடப்பாண்டு முதல் மாணாக்கர்களின் வங்கி கணக்கில் மின்னனு முறையில் செலுத்துவது – படிவத்தை பூர்த்தி செய்து 04.03.2019 க்குள் வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்க அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.