சார்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
ஆதிதிராவிடர் நலம் – 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான ப்ரிமெட்ரிக் (9th & 10th) மற்றும் போஸ்ட் மெட்ரிக் (11th & 12th) கல்வி உதவித்தொகை – SC, ST, SCC மாணக்கர்களுக்கு பெற்றுத்தர விண்ணப்பங்கள் இணையதளத்தில் சமர்ப்பிக்காத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 19.06.2019 க்குள் Principal Login ல் சமர்ப்பித்தல் (Submit) செய்து, பின்னர் Office Login – ல் கொடுக்கப்பட்டுள்ள Print for Dispatch- ல் உள்ள Print ஐ கிளிக் செய்து மாணவர்களின் புதிப்பித்தல் அறிக்கையை பதிவிறக்கம் செய்து பள்ளித் தலைமை ஆசிரியர் கையொப்பமிட்ட நகலினை வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.