ஆதிதிராவிடர் நலம் – போஸ்ட்மெட்ரிக்/ ப்ரிமெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் 2021-2022ஆம் கல்வியாண்டு ECS Return சரியான வங்கி கணக்கு விவரங்களை இன்று (13.05.2022) பிற்பகல் 3.00 மணிக்குள் சரிபார்க்க தெரிவித்தல்

சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),

ஆதிதிராவிடர் நலம் – போஸ்ட்மெட்ரிக்/ ப்ரிமெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் 2021-2022ஆம் கல்வியாண்டு ECS Return சரியான வங்கி கணக்கு விவரங்களை இன்று (13.05.2022) பிற்பகல் 3.00 மணிக்குள் சரிபார்க்க சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளியின் தலைமையாசிரியர்கள் Login-ல் Update “ECS Return Cases”காண்பிக்கப்பட்டுள்ளது. இதில் சரியான/செயல்படும் நிலையில் உள்ள வங்கி கணக்கு விவரங்களை உள்ளீடுசெய்யும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்