ஆசிரியர் குறைதீர்வு நாள் 01.09.2018 வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும் தேர்வுநிலை/சிறப்புநிலை/தகுதிகாண்பருவம்/ எம்.பில் அனுமதி கோரும் கருத்துருக்களை தலைமையாசிரியர் முகப்பு கடிதத்துடன் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களே கொண்டுவருதல் வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆசிரியர் குறைதீர்வு நாள் 01.09.2018 வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும் தேர்வுநிலை/சிறப்புநிலை/தகுதிகாண்பருவம்/ எம்.பில் அனுமதி கோரும் கருத்துருக்களை தலைமையாசிரியர் முகப்பு கடிதத்துடன் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களே கொண்டுவருதல் வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

 

CEO, VELLORE