அரசு மற்றும் நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல்/பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர்களாக நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளி துணை ஆய்வர்கள் – விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு மற்றும் நகராட்சி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வ.எண். | ஒன்றியம் | சமர்ப்பிக்கப்பட வேண்டிய நாள் | இடம் |
1. | வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள் | 19.02.2021 காலை 10.00 மணி முதல் 5.00மணி வரை | ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக கூட்ட அரங்கம் (SSA). காந்திநகர், காட்பாடி |
மேற்காண் நாட்களிலேயே சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOADTHE PROCEEDINGS
PADIVAM 1
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.