அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை கல்வி பயிலும் விருப்பமுள்ள மாணவ /மாணவியருக்கு  பயிற்சி அளிக்கும் பொருட்டு  நடைபெறும் கூட்டத்திற்கு    தலைமை ஆசிரியர்கள்   கலந்துகொள்ளூதல் –தொடர்பாக   

நாளை 29.11.2022 மாலை 4.00 மணி அளவில் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு  இணைப்பில் உள்ள   பள்ளி தலைமை  ஆசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.     

ஒப்பம்

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

சார்ந்த  அரசு/அரசுநிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ,வேலூர் மாவட்டம்.