அனைத்து அரசு/நகரவை/ அரசுநிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-I மற்றும் IIஆக பணிபுரியும் ஆசிரியர்களின் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவங்களை பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து உடனடியாக இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/நகரவை/ அரசுநிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்