அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு படநூல்கள் மற்றும் Video Lesson பதிவிறக்கம் செய்து தருவது சார்பான அறிவுரைகள் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளின்படி செயல்படும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Click here to download the proceedings
DISTRICT LEVEL CONTACT DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்