அரசு/ நிதியுதவி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் – அரசு பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் தொடர்பான விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்யும்படி தெரிவித்தல்

அரசு/ நிதியுதவி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அரசு/ நிதியுதவி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும், அரசு பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் தொடர்பான விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்யும்படி அரசு/ நிதியுதவி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்யும்படியும் இணைப்பில் உள்ள படிவத்தினை Upload செய்துவிட்டு. தலைமையாசிரியர் கையொப்பத்துடன் 04.12.2021 மாலைக்குள் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி அரசு/ நிதியுதவி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS ONLINE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்