அரசு / நகராட்சி மேனிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
2021-22ஆம் ஆண்டுகளில் மேல்நிலைப் பிரிவுகளில் காலியாக இருந்த முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் தகுதியுள்ள ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர், அவர்களுக்கு செலவு செய்த விவரம் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்