அனைத்து அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு / நகராட்சி / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்று ஊக்க ஊதிய உயர்வு சார்பாக கூடுதல் விவரங்கள் உடன் இவ்வலுவலகம் அனுப்பி வைக்க தொடர்புடைய பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்