அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
மேல்நிலைக் கல்விப்பணி 01.01.2018ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த ஆசிரியர் சார்பான கருத்துருக்களை இணைப்பில் கண்ட பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளில்தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி 11.01.2018க்குள் சமர்ப்பிக்கும்படி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CEO PROCEEDINGS -HM Panal 111 B1
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.