அரசு/நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் (இடைநிலை ஆசிரியர்/கலை ஆசிரியர்/நெசவு ஆசிரியர்/ உடற்கல்வி ஆசிரியர்/இசை ஆசிரியர்) சிறப்பு பட்டதாரி ஆசிரியர் (Graduate Teacher -IEDSS) பதவி உயர்விற்கு பி.எட் பட்டயப்படிப்பில் சிறப்பு பாடம் பயின்று ஆசிரியர்கள் விவரம் கோருதல் – சார்பு

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் (இடைநிலை ஆசிரியர்/கலை ஆசிரியர்/நெசவு ஆசிரியர்/ உடற்கல்வி ஆசிரியர்/இசை ஆசிரியர்) சிறப்பு பட்டதாரி ஆசிரியர் (Graduate Teacher -IEDSS) பதவி உயர்விற்கு பி.எட் பட்டயப்படிப்பில் சிறப்பு பாடம் பயின்று தகுதியுடைய சிறப்பு ஆநிரியர்கள் விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்ட    Google Link  பதிவு செய்யுமாறு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது ஆனால் இதுநாள் வரை பதிவிடாத பள்ளிகள் உடனடியாக பதிவிடுமாறு சார்ந்த தலைமையாசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1nWQ00b2GFRAlzcVtivluOmnN8YZ9Z1fGy1gqAqXFju8/edit#gid=1469469222

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

சார்ந்த தலைமையாசிரியர்கள்,

அரசு நகரவை/ உயர்/மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர்.