அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
அரசு/ நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் (அனைத்துப் பாடங்கள்) மற்றும் PD II காலிப்பணியிட விவரங்கள் அனுப்பக்கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவங்களை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி கீழ்காணும் Link-ஐ Click செய்து விவரங்களை உள்ளீடு செய்யவும் மற்றும் இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் 07.05.2021 அன்று மாலைக்குள் தனிநபர் மூலம் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
ஆனால் சில பள்ளி தலைமையாசிரியர்கள் இதுவரை சமர்ப்பிக்கவில்லை. எனவே உடனடியாக படிவங்களை பூர்த்தி செய்து 08.06.2021 அன்று முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும், விவரங்களை 07.06.2021 பிறபகல் 1.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படியும் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO ENTER THE DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.