அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள், தலைமையாசிரியர் (பொ) விவரங்கள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள், தலைமையாசிரியர் (பொ) வகித்திருப்பின் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு : விவரங்களை உள்ளீடு செய்யும் முன் தங்கள் பள்ளி Gmail account-ல் Login செய்த பின்பு உள்ளீடு செய்யவும்

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்