அரசு/நகரவை/ ஆதிதிராவிட நல/ நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10ம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மே 2022 பொதுத்தேர்வு முடிவுகள் சார்பான விவரங்களை படிவங்கள் 1, 2 மற்றும் 3 ஆகிய படிவங்களை இன்னும் ஒப்படைக்காத தலைமையாசிரியர்கள் ஒப்படைக்க தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் ( பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),

அரசு/நகரவை/ ஆதிதிராவிட நல/ நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10ம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு  மே 2022 பொதுத்தேர்வு முடிவுகள் சார்பான விவரங்களை படிவங்கள் 1, 2 மற்றும் 3  ஆகிய படிவங்களை ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இன்னும் சில பள்ளிகள் ஒப்படைக்காமல் உள்ளனர், சில பள்ளிகள் சரியான படிவத்திலோ அல்லது ஏதேனும் ஒருபடிவத்தை ஒப்படைக்காமல் உள்ளனர்.

எனவே, இதுவரை ஒப்படைக்காத தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) 11.07.2022 (திங்கள் கிழமை) அன்று காலை 11.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலக ‘ஆ4‘ பிரிவில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO VIEW THE PENDING HR. SEC. SCHOOLS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.