அரசு/ நகரவை/ அரசு நிதியுதவி/பகுதிநிதியுதவி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
அரசு/ நகரவை/ அரசு நிதியுதவி/பகுதிநிதியுதவி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 2019-20ம் கல்வியாண்டில் +1 பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்கான தேவைப்பட்டியல் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி படிவத்தை பூர்த்தி செய்து 30.07.2019க்குள் இவ்வலுவலக ‘ஈ2’ பிரிவில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE FORM
முதன்மைக்கல்வி அலுவலர்கள்,
வேலூர்.