அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு
G SHEET LINK
https://docs.google.com/spreadsheets/d/1Kh71MI6mJvEeWgAIq4SzixLkmqCitobmbbg5N-RFkWM/edit?usp=sharing
சிஆர்சி மையமாகக் கொண்டுள்ள உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள அரசு தொடக்க பள்ளிகளுக்கு தங்கள் பள்ளிகளுக்கு 26.02.24 முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து வழங்கப்பட்ட மடிக்கணினியை தங்கள் (CRC) மையத்திலுள்ள அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு தங்கள் மையத்தில் உள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மடிக்கணினியை பெற்று தங்கள் சிஆர்சி மையத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு ஒன்று வீதம் வழங்கப்பட்டு வழங்கப்பட்டதற்கான ஒப்புகைச் சீட்டு ( Acknowledgement ) பெற்று வைத்துக்கொள்ளுமாறும் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி CRC மையத் தலைமையாசிரிய ர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது இப்பணியை இன்றே மேற்கொள்ளவும் அவர்களுக்கு வழங்கப்பட்ட விவரத்தினை G SHEET ல் 3.00 PM மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது மிக மிக அவசரம்
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்
பெறுநர்
அரசு உயர்/மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்