அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள பெட்டிகடைகளின் எண்ணிக்கை விவரம் இணைப்பட்டுள்ள Google link இல் இன்று மதியம் 2.00 மணிக்குள் பூர்த்தி செய்ய அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.