சார்ந்த அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,(பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)
அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு இளம் பருவ திருமணத்தினால் பெண்களுக்கு ஏற்படும் உடல் நலம் சார்பான பிரச்சனைகள் குறித்து ஆரம்ப சுகாதார பெண் மருத்துவரைக் கொண்டு 11.07.2022 அன்று காலை 10.00 மணிக்கு விளக்கம் / விழிப்புணர்வு அளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்